ஹிருனிகா வைத்தியசாலையில்; வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று அச்சுறுத்திய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு மருத்துவ காரணத்துக்காக ஹிருனிகா சமூகமளிக்காத நிலையில் குறித்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 26-27ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஹிருனிகா உட்பட ஒன்பது பேர் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.