24 மணி நேரத்துக்குள் இரு கொலைச் சம்பவங்கள்: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Thursday 17 August 2023

24 மணி நேரத்துக்குள் இரு கொலைச் சம்பவங்கள்: பொலிஸ்

 இன்று காலை 6 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்துக்குள் இரு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


கொக்கல மற்றும் எல்பிட்டிய பகுதிகளிலேயே இவ்வாறு இரு வேறு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் முதற் சம்பவம் சகோதரர்களிடையேயான முறுகலினால் ஏற்பட்டது எனவும், இரண்டாவது கொலை தொடர்பிலான விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.


இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment