நிதியமைச்சு கட்டிடத்தில் தீ விபத்து - sonakar.com

Post Top Ad

Wednesday 16 August 2023

நிதியமைச்சு கட்டிடத்தில் தீ விபத்து

 



நிதியமைச்சு கட்டிடத்தில் இன்று சிறிய தீ விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.


எனினும், சம்பவத்தில் யாரும் காயப்படவில்லையெனவும் தகவலகள் தெரிவிக்கின்றன. அமைச்சுக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இவ்விபத்து இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment