பூஜிதவால் பொலிசுக்கு ‘வெட்கக் கேடு’: மஹிந்த

பொலிஸ் மா அதிபரால் ஸ்ரீலங்கா பொலிசுக்கு வெட்கக் கேடு என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

ஒரு உயர் அதிகாரியாக சுயாதீனமாக இயங்க முடியாத அவர், இன்றைய நிலையில் ‘யெஸ் சேர், நோ சேர்’ சொல்லும் ஒரு பொம்மையாகிவிட்டார் என தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச ஹ்பாந்தோட்டையில் பொலிசார் நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையே கலைத்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.