ரணிலுடன் கூட்டாட்சியைத் தொடரமுடியாது: டிலான்

ரணில் விக்கிரமசிங்கவுடன் இனியும் கூட்டாட்சியைத் தொடர முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.

மைத்ரி தனித்தியங்கும் அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொப்பதே சிறந்ததென ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.