ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் பஷீர் (வத்தள)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வத்தளயில் வசித்து வந்தவருமான அல்ஹாஜ் பஷீர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஜஹுபர், தன்சிலா, பாயிஸ், அமீன், நிம்சாத், மசூத் (UK) , ராபி மௌலவி, இம்ரான் ஆகியோரின் தந்தையான அவரது ஜனாஸா இன்று அஸர் தொழுகையையடுத்து மாபோல ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

Jahubar Haji – +94 71 541 8525
Rafi Haji  +94 71 511 3403/ +94 77 381 8537
Mashood Haji – +44 7449 822 399