யானை தாக்கி ஐந்து வயது சிறுமி மரணம்

அநுராதபுர, கல்கிரியாகம பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் ஒன்றரை வயது குழந்தையும் 52 வயது பெண்மணியொருவரும் காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளை முன் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்,

யுத்த வெற்றியில் மஹிந்தவுக்கு பங்கில்லை: பொன்சேகா
புல்மோட்டை: பட்டிகுடா ,கரையாவெள்ளி பகுதியில் சிறு பதற்றம்!