ஞானசாரவை கட்டுப்படுத்தாவிட்டால் விபரீத விளைவுகள்: மஹிந்த!

ஞானசாரவின் இனவாத செயற்பாடுகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

மஹிந்த அணியின் முஸ்லிம் பிரமுகர்கள் இது தொடர்பில் அவரது கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இப்போது தன்னிடம் அதிகாரமில்லையெனவும் அதிகாரத்தை வைத்திருக்கும் அரசாங்கம் தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட-கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் தடையாக இருப்பதால் தனது ஆட்சியைக் கவிழ்க்கக் களமிறக்கப்பட்ட ஞானசார கும்பல் தற்போதைய ஆட்சியளர்களின் தேவை ஒன்றிற்காக களமிறக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Asaf