100 மில்லியன்: 10 வருட 'தவணை' கோரும் மைத்ரி - sonakar.com

Post Top Ad

Tuesday 11 July 2023

100 மில்லியன்: 10 வருட 'தவணை' கோரும் மைத்ரி

 ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே 15 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள மைத்ரி, மிகுதிப் பணத்துக்காக 2033ம் ஆண்டு வரை கால அவககாசம் கோரியுள்ளார்.


வருடாந்தம் 8.5 மில்லியன் ரூபா விகிதம் செலுத்துவதற்கே மைத்ரி தரப்பிலிருந்து இவ்வாறு தவணை கோரப்பட்டுள்ளது.


குறித்த காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்த மைத்ரி தமது 'கடமை' தவறியதன் பின்னணியில் இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment