ஊசலாடும் தேசபந்துவின் 'கனவு' - sonakar.com

Post Top Ad

Monday 10 July 2023

ஊசலாடும் தேசபந்துவின் 'கனவு'

 பொலிஸ் மா அதிபராகும் தேசபந்து தென்னகோனின் இலட்சியக் கனவின் ஊசலாட்டும் தொடரும் நிலையில் சி.டி விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.


தேசபந்துவை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முழு இணக்கத்தை வெளியிடாததன் காரணத்தினாலேயே இழுபறி தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலை தொடர்வதால் பொலிஸ் நிர்வாகத்தில் பல்வேறு இடர்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment