சதொசவை மீள் கட்டமைக்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 11 July 2023

சதொசவை மீள் கட்டமைக்க நடவடிக்கை

 சதொச நிறுவனத்தை இலாபமீட்டும் பிரிவாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


இப்பின்னணியில் குறித்த நிறுவனத்தை மீளக் கட்டியமைப்பதற்குத் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாகவும் அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பந்துல மேலும் விளக்கமளித்துள்ளார்.


இதற்கான திட்ட வரைபினை நலின் பெர்னான்டோ முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment