ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி செயலாளர் பதவி வழங்கியது மிகப் பெறும் தவறென நிகழ்வொன்றில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
குறித்த நபர் அப்பதவிக்கு வரும் வரையில் தான் சுதாரிக்கவில்லையெனவும் அவரது பெரும்பாலான அறிவுரைகள் தவறான முடிவுகளை நோக்கியே நகர்த்தியிருக்கிறது எனவும் இயற்கை உரம் உருவாக்கிய சிக்கல் அதில் ஒன்றெனவும் கோட்டா தெரிவிக்கிறார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையில் முக்கியஸ்தர்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்த கருத்து, அருண பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment