இன விரிசலை உருவாக்க சூழ்ச்சி: பந்துல - sonakar.com

Post Top Ad

Thursday 1 June 2023

இன விரிசலை உருவாக்க சூழ்ச்சி: பந்துல

 திட்டமிட்ட ரீதியில் நாட்டில் இன விரிசலை உருவாக்க சூழ்ச்சி இடம்பெறுவதாகவும் அரசாங்கம் அதனை அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.


ஈஸடர் தாக்குதலிலிருந்து அரசு நிறைய 'கற்றுக் கொண்டுள்ளதாக' தெரிவிக்கும் அவர், நிராயுதபரிகளான மக்களுக்கு அநீதி இழைக்க இடந்தரப் போவதில்லையென்கிறார்.


தற்சமயம், இனங்களுக்கிடையிலான 'பதற்றம்' அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப் படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment