டயானாவின் வழக்கு தீர்ப்பு தள்ளிப்போனது - sonakar.com

Post Top Ad

Tuesday 6 June 2023

டயானாவின் வழக்கு தீர்ப்பு தள்ளிப்போனது

 இரட்டைக்குடியுரிமை விவகாரத்தின் பின்னணியில் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு ஜுலை மாதமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இரட்டைக்குடியுரிமையுள்ளதனால் டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு ஜுலை 25ம் திகதி 'எதிர்பார்க்கப்படுகின்றமை' குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment