தானும் தனது கட்சியான பொதுஜன பெரமுனவும் எந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
உள்ளூராட்சித் தேர்தல் பின் போடப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஜனாதிபதி தேர்தலே எதிர்பார்க்கப்படுகிறது. பெரமுன தரப்பில் பெரும்பான்மையானோர் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
எனினும், மீண்டும் மஹிந்தவை முற்படுத்தி அரசியலை நகர்த்தவும் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment