சஜித் தான் வேட்பாளர்: SJB தீர்க்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 May 2023

சஜித் தான் வேட்பாளர்: SJB தீர்க்கம்!

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் என அக்கட்சி சார்பில் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்சமயம், நம்பி வாக்களிக்கக் கூடிய தலைவர் சஜித்தை தவிர வேறு யாரும் இல்லையென அக்கட்சி முக்கியஸ்தர்கள் விளக்கமளிக்கின்றனர்.


இதேவேளை, ராஜபக்சக்களின் வீழ்ச்சியுடன் கிடைத்த வாய்ப்பை சஜித் நழுவ விட்டு விட்டதாக கட்சியின் முன்னாள் உத தலைவர் பி. ஹரிசன் அதிருப்தி வெளியிட்டு ரணில் பக்கம் சாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment