அரச இயந்திரம் செயலிழந்து விட்டது: SB - sonakar.com

Post Top Ad

Sunday 21 May 2023

அரச இயந்திரம் செயலிழந்து விட்டது: SB

 ஜனாதிபதி என்னதான் முயற்சி செய்தாலும் அரசின் செயற்பாட்டு முறைமைகளை மாற்ற முடியாமல் இருப்பதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


முறையான செயற்பாடில்லாத அரச இயந்திரத்தை எதிர்பார்த்து எந்த விதமாக புதிய திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் பல்வேறு நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்க விரும்பாத நிலையில் இறுதி வரை ஆளுங்கட்சியாக இருப்பதற்கே பெரமுன முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment