மாணவியின் சடலம் மீட்பு: விசாரணை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday 7 May 2023

மாணவியின் சடலம் மீட்பு: விசாரணை ஆரம்பம்

 



களுத்துறையில் மீட்கப்பட்ட 16 வயது பாடசாலையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் பொலிசார்.


களுத்துறை, நாகொடயைச் சேர்ந்த குறித்த மாணவியின் உடலம் நிர்வாண நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கும் பொலிசார் மரணித்தவருடன் தங்குமிடம் ஒன்றுக்கு சென்றதாகக் கருதப்படும் ஆண் நபர் ஒருவரை தேடுவதாக விளக்கமளித்துள்ளனர்.


இரு 'ஜோடிகளாக' சென்றிருந்த நிலையில் இம்மாணவியின் சடலம் ரயில் பாதையருகே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment