பிரளயத்துக்கு தயாராகும் பசில் அதிருப்தி குழு - sonakar.com

Post Top Ad

Saturday 6 May 2023

பிரளயத்துக்கு தயாராகும் பசில் அதிருப்தி குழு

  பெரமுன தலைமைத்துவத்தை பசில் ராஜபக்ச பெற்றுக் கொள்வதை விரும்பாத அதிருப்தியாளர்கள் குழு, எதிர் நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மே தினத்தன்று பசிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் அவருக்காக 'ஆதரவாளர்கள்' அணி திரண்டதாக தெரிவிக்கப்படுவதிலும் உண்மையில்லையென தெரிவிக்கும் அதிருப்தியாளர்கள், தலைமைத்துவம் கை மாறினால், கட்சி பிளவடைவது உறுதியென தெரிவிக்கின்றனர்.


ஏலவே, டலஸ்  - பீரிஸ் குழு சுயாதீனமாக இயங்குவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment