வெசாக்: 988 கைதிகள் விடுதலை - sonakar.com

Post Top Ad

Friday 5 May 2023

வெசாக்: 988 கைதிகள் விடுதலை

 



வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்து வந்த 988 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் ஆறு பெண்களும் உள்ளடக்கம் என்பதோடு ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கேற்ப இப்பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கடந்த கால ஜனாதிபதிகள் மரண தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய வரலாறு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment