ராஜபக்சக்களின் 'தௌஹீத்' உறவு: சம்பிக்க சந்தேகம்! (video) - sonakar.com

Post Top Ad

Saturday 22 April 2023

ராஜபக்சக்களின் 'தௌஹீத்' உறவு: சம்பிக்க சந்தேகம்! (video)

 ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் என்னதான் முடிவுகளைத் தந்தாலும், இன்னும் விடை காணப்படாத முக்கிய கேள்விகள் இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இதில் முக்கியமானதொன்று, இராணுவத்தினருக்கும் தௌஹீத் என்ற அடிப்படையில் இயங்கிய கொள்கையமைப்புகள் எனவும் தெரிவிக்கின்ற அவர், 2019 ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபயவுக்கு ஆதரவாக குறித்த அமைப்புகள் பிரச்சாரம் செய்ததாகவும் இந்த உறவின் பின்னணி என்னவெனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


சஹ்ரானுடைய பின்புலம் குறித்த முழுமையான விளக்கங்கள் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment