பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ், அப்பதவியில் சரியாக இயங்காததாக குற்றஞ்சாட்டப்பட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அப்பதவி, உதுராவல தம்மானந்த தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இன்று கூடிய கட்சிப் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்மானந்த தேரர் விட்டுக் கொடுத்ததனாலேயே ஜி.எல். தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்ததாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment