போட்டியின்றி ரணிலை ஜனாதிபதியாக்க வேண்டும்: UNP - sonakar.com

Post Top Ad

Wednesday 12 April 2023

போட்டியின்றி ரணிலை ஜனாதிபதியாக்க வேண்டும்: UNP

 நாட்டின் பொருளாதாரத்தை மீளவும் தூக்கி நிறுத்தும் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தினை முழுமையாக செயற்படுத்த அவகாசம் அளிக்கும் வகையில், அவரை போட்டியின்றி தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர, சட்டப்படி தேர்தலை நடாத்தினாலும், ரணிலுக்கு எதிராக யாரும் போட்டியிடாமல் அவரது சேவையைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.


பெரமுன போட்டிக் குழுவினர் ஒரு புறமும் சஜித் மற்றும் அநுர அணிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற முழு வீச்சாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment