ராஜித சேனாரத்ன சஜித்தை கை விட்டு ரணில் பக்கம் தாவப் போவதாக வெளியிடப்படும் ஊகங்கள் தவறானவையெனவும் அவர் அவ்வாறு கட்சி தாவப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் மத்தும பண்டார.
ராஜிதவின் பேச்சின் ஒரு பகுதியை மாத்திரம் கொண்டு இவ்வாறான ஊடகப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் அதனாலேயே ராஜித மறுப்பு வெளியிட வேண்டிய அவசியமில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது சமகி ஜன பல வேகய பங்காளிகள் தம்மை புரிந்து கொண்டுள்ளதாக ராஜிதவும் திருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment