இரட்டைக் குடியுரிமை சர்ச்சைக்குள்ளாகியுள்ள டயானா கமகேவின் எம்.பி. பதவி குறித்த தீர்ப்பினை ஜுன் 6ம் திகதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது நீதிமன்றம்.
மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த ரிட் மனு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தீர்ப்பினை ஜுன் 6 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சிய பிரஜாவுரிமையை கொண்டுள்ள டயானா, அதனை தெரியப்படுத்தாது, போலியாக இலங்கைக் கடவுச் சீட்டையும் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment