ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 27 March 2023

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் மைத்ரி

 உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகம் வலுத்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்குத் தாம் தயாராவதாக தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.


இவ்வருட இறுதிக்குள் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலை ரணில் நடாத்துவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மைத்ரி, தாமும் வேட்பாளராகக் கமளமிறங்கப் போவதாக தெரிவிக்கிறார்.


நிதி நெருக்கடியை முன் வைத்து உள்ளூராட்சித் தேர்தலை அரசு தள்ளிப் போட்டுள்ள நிலையில் ஏப்ரலிலும் தேர்தல் இடம்பெறப் போவதில்லையென பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment