தேர்தல் அடுத்த வருடம் வரை பின் போடப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் நேற்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் 'எவ்வழியிலேனும்' தேர்தலை பின் போட முனைவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்ற போதிலும், அதற்கான அதிகாரம் நீதிமன்றிடமே இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு விளக்கமளித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment