ரூ. 230 மில்லியன் கொகைனுடன் வெளிநாட்டு பெண் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday 28 February 2023

ரூ. 230 மில்லியன் கொகைனுடன் வெளிநாட்டு பெண் கைது

 230 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப் பொருளுடன் பொலிவியா நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சுமார் 47 கி.கிராம் போதைப் பொருளுடன் சுங்கப் பகுதியை கடக்க முற்பட்ட நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


டுபாய் ஊடாக எமிரேட்acஸ் விமானத்தில் குறித்த பெண் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment