சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிதியுதவிகள் விரைவில் வந்து சேரும் என நம்பிக்கையூட்டியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்க தூதர்.
எனினும், குறித்த கடனுதவிகளைப்பெறுவதற்கான அடிப்படை தகைமைகளை இலங்கை இன்னும் நிறைவு செய்யவில்லையென ஏலவே அரசியல் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அமெரிக்க தூதர் இவ்வாறு நம்பிக்கையளித்துள்ளமையும் இதற்கேதுவாக அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கும் என தெரிவிததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment