உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
சமகி ஜன பல வேகய செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட்ட குழுவினர் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ள அதேவேளை, முன்னதாகவே டிசம்பர் இறுதியில் வேட்பு மனுக்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
எனினும், உள்ளூராட்சித் தேர்தல் பின் போடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்த்தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment