வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஆளுங்கட்சியின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜனாதிபதி விரைவில் மேலும் சில அமைச்சுப் பதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவித்ரா, ஜீவன் தொண்டமான், துமிந்த திசாநாயக்க போன்றோர் பட்டியலில் முன்நிலை வகிப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையை விஸ்தரிக்குமாறு ஆளுங்கட்சியினர் பாரிய அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை பசில் தரப்பினர் தமக்கு அதிக பதவிகள் தரப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment