21ம் திருத்தச் சட்டம் காரணமாக நிதியமைச்சை வேறு ஒருவரிடம் ஜனாதிபதி கையளித்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பின்னணியில், நிதியமைச்சை மீண்டும் அலி சப்ரியிடம் கையளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சராக ஐ.நா மனித உரிமை பேரவை சவால்களை எதிர்கொள்ள அலி சப்ரி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், பெரமுன தரப்பில் மேலும் அமைச்சுப் பதவிகளைக் கேட்டு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment