சதொச: கோதுமை - சீனி விலை குறைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 3 November 2022

சதொச: கோதுமை - சீனி விலை குறைப்பு

 கோதுமை, சீனி, பருப்பு மற்றும் டின் மீன் விலைகளை குறைத்துள்ளது சதொச நிறுவனம்.


இப்பின்னணியில், கோதுமையின் விலை கிலோவுக்கு 96 ரூபாவாலும், சீனியின் விலை 22 ரூபாவாலும், பருப்பின் விலை 17 ரூபாவாலும், பெரிய டின் மீனின் விலை 105 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விலைகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment