தலைவரை மாற்றத் தயாராகும் ஹரின் - sonakar.com

Post Top Ad

Thursday, 3 November 2022

demo-image

தலைவரை மாற்றத் தயாராகும் ஹரின்

 

ZKhmv1u


ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக சஜித்துடன் அணி சேர்ந்து, அங்கிருந்து விலகி மீண்டும் ரணிலுடன் கை கோர்த்த ஹரின், தற்போது கரு ஜயசூரியவை தலைவராகக் கொண்டு அரசியலில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போதைய அரசியலில் பொதுவான நியாயம் எதுவும் இல்லாததால் கருவின் தலைமையிலான வேலைத்திட்டங்களுடன் இணங்கவுள்ளதாக ஹரின் விளக்கமளித்துள்ளார்.


எனினும், கடந்த தேர்தலில் போட்டியிடாத ஹரின் தேசியப் பட்டியல் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment