நாட்டில் மேலும் ஒரு அரகலய உருவாகாமல் தடுப்பதால் தன்னை அனைவரும் ஹிட்லர் என்று அழைப்பதாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றில் எழுந்தாலே பல தடவைகள் டிரவுசரை இழுத்துப் போடும் ரணில், தன்னோடு ஒப்பிடுவதை அறிந்தால் இரண்டாவது முறை ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வார் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க.
மக்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாதது எனவும் அநுர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment