JVP வன்முறை குணம் இன்னும் மாறவில்லை: நாமல் - sonakar.com

Post Top Ad

Tuesday 1 November 2022

JVP வன்முறை குணம் இன்னும் மாறவில்லை: நாமல்

 



ஜே.வி.பியினரின் வன்முறை குணம் இன்னும் மாறவில்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச. 


88-89 காலப்பகுதியில் போன்று தொடர்ந்தும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் நடவடிக்கைகளில் ஜே.வி.பி தூண்டி வருவதாக தெரிவிக்கும் நாமல், ஜே.வி.பியினரிடம் எதிர்பார்த்த ஜனநாயக மாற்றங்கள் வரவில்லையெனவும் தெரிவிக்கிறார்.


நாட்டை மீளக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி சிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகவும் அதற்கு பெரமுனவின் தமது தரப்பு முழு ஆதரவை வழங்கும்  எனவும் அவர் தெரிவிக்கின்றமையும் பசில் தரப்பு பல தடைகளை உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment