10 ரூபாவால் குறையும் பாண் விலை - sonakar.com

Post Top Ad

Monday 31 October 2022

10 ரூபாவால் குறையும் பாண் விலை

 



இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் விலை 10 ரூபாவால் குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்து பேக்கரி தயாரிப்புகளின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.


சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment