உண்மையான 'அரசகல' இனித்தான் வரும்: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Friday, 28 October 2022

demo-image

உண்மையான 'அரசகல' இனித்தான் வரும்: ஹிருனிகா

.com/img/a/

 


உண்மையான மக்கள் போராட்டங்களை நாடு இனித்தான் காணப் போகிறது என்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.


அதுவும் ஜனாதிபதியின் வீட்டருகிலிருந்தே புதிய போராட்டங்கள் ஆரம்பமாகப் போகிறது எனவும் ஹிருனிகா மேலும் தெரிவிக்கிறார்.


கடந்த தடவை போராட்டங்களின் போது பாதுகாப்பு தடைகளை மீறி ஜனாதிபதி செயலகத்தை அண்டியும், ரணிலின் வீட்டருகிலும் ஹிருனிகா பிறிதான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment