ஜோன்ஸ்டனுக்கு மேலும் ஒரு குற்றப் பத்திரிகை - sonakar.com

Post Top Ad

Monday, 10 October 2022

ஜோன்ஸ்டனுக்கு மேலும் ஒரு குற்றப் பத்திரிகை

 2011ம் ஆண்டு சதொச ஊழியர்களை தமது சொந்த அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய சம்பவத்தின் பின்னணியில் ஜோன்ஸ்டன் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.


முன்னாள் சதொச தவிசாளர் இராஜ் பெர்னான்டோ மற்றும் முன்னாள் இயக்குனர் முஹமது சாகிர் ஆகியோரும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த காலப்பகுதியில் சதொச ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்பட்ட பல்வேறு மோசடிகளின் பின்னணியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நடைமுறை அரசில் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment