தேர்தலை நடாத்தக் கோரி ஒன்றிணையும் எதிரணிகள் - sonakar.com

Post Top Ad

Thursday 13 October 2022

தேர்தலை நடாத்தக் கோரி ஒன்றிணையும் எதிரணிகள்

 எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்துவதற்கு அரசுக்கு அழுத்தம் தருவதற்காக சமகி ஜன பல வேகய, டலஸ் மற்றும் விமல் அணிகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளன.


உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின் போடும் வகையில் உள்ளூராட்சி முறைமைகளில் மாற்றம் கொண்டு வருவது பற்றிய பேச்சினை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதாகவும் இது மேலும் ஒரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் கோட்டேயில் ஒன்று கூடிய எதிரணிகள் இது தொடர்பில் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment