மைத்ரிக்கு எதிரான நடவடிக்கை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday 14 October 2022

மைத்ரிக்கு எதிரான நடவடிக்கை தள்ளி வைப்பு

 ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் மைத்ரிபால சிறிசேனவை சந்தேக நபராக இணைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் பின்னணியில் அவருககு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.


எனினும், அதனை இடை நிறுத்தக் கோரி மைத்ரி தரப்பினால தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் பின்னணியில் அழைப்பாணை 10 வாரங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.


இச்சூழ்நிலையில், மைத்ரிபால தனக்கெதிரான நடவடிக்கையை எதிர்கொள்ளத் தேவையான சட்ட அடிப்படையிலான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment