சாட்சியில்லை; நிமலின் ஊழல் குற்றச்சாட்டு நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 21 October 2022

சாட்சியில்லை; நிமலின் ஊழல் குற்றச்சாட்டு நிராகரிப்பு

 


 


ஜப்பானிய நிறுவனமொன்றிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது லஞ்ச ஊழல் ஆணைக்குழு.


அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயம் தொடர்பில் மாளிகாவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தார்.


எனினும், குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சாட்சியங்கள் எதுவுமில்லையென லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment