22: விடாப்பிடியில் ரணில் - பெரமுனவில் தளம்பல் - sonakar.com

Post Top Ad

Friday, 21 October 2022

22: விடாப்பிடியில் ரணில் - பெரமுனவில் தளம்பல்

 22ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆளுங்கட்சி ஆதரவளிக்காவிடினும் எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் என்ற நிலையில பெரமுனவில் நிலை மாற்றம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ஆதரவு தரப்பினரே மேலும் அமைச்சுப் பதவிகளையும் கட்டுப்பாட்டையும் கோரி நிற்கின்ற அதேவேளை குறித்த சட்ட மூலம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பசிலுக்கு எதிரானது என்ற கருத்தும் பரவி வருகின்றது.

ரணில் - பெரமுன அரசியல போராட்டம் இரு தரப்பினதும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க விடாப்பிடியாக இருக்கின்றமையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏலவே ஆதரவளிக்கப் போவதாக 

No comments:

Post a Comment