22க்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday 20 October 2022

22க்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: மைத்ரி!

 22ம் திருத்தச் சட்டத்தினை பெரமுன எதிர்க்கவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க முன் வந்துள்ளது.


குறித்த சட்ட மூலத்துக்கான ஆதரவானது, அரசைப் பலப்படுத்தும் நடவடிக்கையில்லையெனவும் அதில் உள்ளடங்கியுள்ள சரத்துகளுக்கான ஆதரவெனவும் மைத்ரி விளக்கமளித்துள்ளார்.


எனினும், சட்டங்களைக் கொண்டு வருவதன் ஊடாக மாத்திரம் மக்களின் பிரச்சினைகள் தீராதெனவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மைத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment