சமையல் எரிவாயு விலை மேலும் குறையும்: லிட்ரோ - sonakar.com

Post Top Ad

Monday, 24 October 2022

சமையல் எரிவாயு விலை மேலும் குறையும்: லிட்ரோ
எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி மீளாய்வு செய்யப்படவுள்ள சமையல் எரிவாயு விலை, குறைவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது லிட்ரோ நிறுவனம்.


முன்னர் இருந்த கடன்களை வெகுவாக குறைத்துள்ளதாகவும் தற்போதை நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும் லிட்ரோ பிரதானி முதித பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார நிலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கருதப்படுகின்ற அதேவேளை, உணவுப் பற்றாக்குறை அபாயம் இன்னும் நீங்கவில்லையென அரச முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment