கோட்டா 'கொலை' செய்து விடுவார்: உதயங்க - sonakar.com

Post Top Ad

Thursday, 20 October 2022

கோட்டா 'கொலை' செய்து விடுவார்: உதயங்க

 ராஜபக்ச குடும்பத்தில் நிகழ்ந்த பல்வேறு விடயங்களை தான் வெளிப்படுத்தி வரும் நிலையில் தான் கோட்டாபய ராஜபக்சவினால் கொலை செய்யப்படலாம் என தெரிவிக்கிறார் உதயங்க வீரதுங்க.


மஹிந்த ராஜபக்சவுக்கு கோட்டா இழைத்தது போல் கொடுமைகளை சந்திரிக்கா கூட செய்யவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இன்றும் கொமிசன் குழுக்களிடமே நாட்டின் முக்கிய பொறுப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.


கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த கால கட்டத்தில் மஹிந்தவுக்கு பாரிய அநீதியிழைத்ததாக தொடர்ச்சியாக உதயங்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment