22 பசிலுக்கு எதிரானது - ஆதலால் எதிர்ப்பு: பெரமுன - sonakar.com

Post Top Ad

Wednesday 19 October 2022

22 பசிலுக்கு எதிரானது - ஆதலால் எதிர்ப்பு: பெரமுன

 



22ம் திருத்தச் சட்டத்தினை பெரமுன எதிர்ப்பது உறுதியென அக்கட்சியின் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.


இத்திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சம், பசில் ராஜபக்சவை இலக்கு வைத்துள்ள போதிலும், இரட்டைக் குடியுரிமையுள்ளவர்களை தடுப்பது நாட்டுக்குத் தேவையான நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


பசில் தரப்பு எதிர்க்கின்ற போதிலும் எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment