'பொடி மைனா' என்று அழைப்பது சந்தோசம்: நாமல் - sonakar.com

Post Top Ad

Sunday 16 October 2022

'பொடி மைனா' என்று அழைப்பது சந்தோசம்: நாமல்

 





தனது தந்தையை நாக்கி மைனா என்று அழைப்பது போன்று தன்னை பொடி மைனா என சமூக வலைத்தளங்களில் பட்டப் பெயர் கொண்டு அழைப்பதில் தனக்கு மகிழ்ச்சியே என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


மே 9 வன்முறையின் பின் பிரதான அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளதுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் பகிரங்கமாக ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில், தன்னை பொடி மைனா என்று அழைப்பதில் தனக்கு ஆட்சேபனை எதுவுமில்லையென நாமல் தெரிவிக்கின்றமையும் எஞ்சியிருக்கும் நாடாளுமன்ற பதவிக் காலத்தைப் பயன்படுத்தி, மீண்டும் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பொது ஜன பெரமுன கடும் பிரயத்தனம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment