நாமலின் 'பேச்சைக்' கேட்டு ஆட வேண்டாம்: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 14 October 2022

நாமலின் 'பேச்சைக்' கேட்டு ஆட வேண்டாம்: சஜித்

 



அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்ற நாமலின் யோசனையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


இதேவேளை, நாமலின் பேச்சைக் கேட்டு அவ்வாறு எதையும் முன்னெடுக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நீதியமைச்சரினால் செப்டம்பர் இறுதியில குறித்த பிரேரணை நாடாளுமன்றில் முன் வைக்கப்பட்டிருந்த அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவ்வேளையிலேயே எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment