துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி; குழந்தை காயம் - sonakar.com

Post Top Ad

Wednesday 19 October 2022

துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி; குழந்தை காயம்

 ஏறத்தாழ தினசரி இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் தொடர்ச்சியில் இன்று காலை காலி, யக்கலமுல்ல பகுதியில் ஒருவர் உயிரழந்து மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


காயமடைந்தவர்களுள் நான்கு வயது குழந்தையும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


வழமை போன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இச்சம்பவத்தையும் நடாத்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment